கிழக்கு நியூஸ்
நாக சைதன்யா - சோபிதா திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது.
திருமணம் நடைபெறும் தேதி குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
திருமணத்துக்கு முன்பு நடைபெறும் சடங்கு நிகழ்ச்சி புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு திருமண சம்பிரதாயப்படி இந்தச் சடங்குகள் நடந்துள்ளன.
இருவருடைய திருமணம் டிசம்பரில் உதய்பூரில் நடைபெறும் என உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.