கிழக்கு நியூஸ்
மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களை சித்தார்த் மற்றும் அதிதி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
துல்கர் சல்மான், அனா பென், ராஷி கன்னா, குஷ்பு, ஷோபிதா, பிரீத்தி அஷ்வின், அதியா ஷெட்டி, வேதிகா, மனிஷா கொய்ராலா, சம்யுக்தா ஹெக்டே, ஹன்சிகா உள்ளிட்டோர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
சித்தார்த் மற்றும் அதிதி இணைந்து 2021-ல் வெளியான மஹா சமுத்திரம் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
மஹா சமுத்திரம் படத்திலிருந்து இருவரும் காதலித்து வருவதாகத் தெரிகிறது.