சித்தார்த் - அதிதி ஜோடியை வாழ்த்திய கமல், மணிரத்னம்!

யோகேஷ் குமார்

சித்தார்த் - அதிதி திருமணம் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
சித்தார்த் மற்றும் அதிதி இணைந்து 2021-ல் வெளியான மஹா சமுத்திரம் படத்தில் ஒன்றாக நடித்தனர்.
இந்நிலையில் சித்தார்த் - அதிதி தம்பதியினர் கமல், மணிரத்னம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.