கிழக்கு நியூஸ்
தனக்கு அங்கீகாரம் அளித்ததற்காக ஐஐஎஃப்ஏ-வுக்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
சமந்தா விருது வென்றதற்கு மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் ஈ படமும் பிந்து கதாபாத்திரமும்தான் தனக்குப் பிடித்தமானவை என சமந்தா பேட்டியளித்தார்.
விழாவில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படங்களை சமந்தா சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.