ரஜினிக்கு என்ன பிரச்னை?: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கிழக்கு நியூஸ்

கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 30 அன்று ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார் - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI

அவருடைய இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI

இந்த வீக்கம் அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டது - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI

வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI

இந்த நடைமுறை திட்டமிட்டபடி சரியாக நடந்து முடிந்துள்ளது. இதை ரசிகர்கள் மற்றும் அவருடைய நலன் விரும்பிகளிடம் தெரிவிக்க விரும்புகிறோம் - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI

ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். இரு நாள்களில் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

ANI