பி.வி. சிந்து திருமணம்: புகைப்படங்கள்

கிழக்கு நியூஸ்

தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாதில் இன்று நடைபெறுகிறது.

வெங்கட தத்தா சாய் ஹைதராபாதைச் சேர்ந்த பாசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.