பூரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

ராம் அப்பண்ணசாமி

ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உப்பர்பேடா பகுதி திரௌபதி முர்முவின் பூர்வீகமாகும்.
அரசு முறை பயணமாக நேற்று (டிச.3) ஒடிஷா சென்றடைந்தார் திரௌபதி முர்மு.
புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலில் இன்று (டிச.4) சாமி தரிசனம் மேற்கொண்டார் திரௌபதி முர்மு.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் திரௌபதி முர்முவுடன் இணைந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.