கோட்: விஜயுடன் நடித்த பார்வதி நாயர்!

யோகேஷ் குமார்

விஜய் நடிப்பில் கடந்த செப்.5 அன்று வெளியான கோட் படத்தில் பார்வதி நாயர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கோட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கோட் படத்தில் கடைசி நேரத்தில்தான் அவர் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.