3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா கிளம்பினார் பிரதமர் மோடி
ராம் அப்பண்ணசாமி
டெலாவேரில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் உரையாற்றினார் பிரதமர் மோடி.
நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழி மக்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி.
நியூயார்க்கில் அமெரிக்காவின் டெக் சி.இ.ஓ.களுடன் வட்டமேசையில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.
ஐநா சபையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து காஸாவில் அமைதி நிலவ இந்தியாவின் ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார் பிரதமர் மோடி.