கிழக்கு நியூஸ்
1932 - மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தான்) பிறந்தார்
1976 - மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1982 - 1985 - மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
1985 - 1987 - திட்டக் குழு துணைத் தலைவர்
1991 - முதன்முறையாக மாநிலங்களவைக்குள் நுழைந்தார்
1991 - மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்
1991 - தாராளமயம், உலகமயமாக்கல், தனியார்மயம் என மூன்று முக்கியப் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்
2004 - 2014 - நாட்டின் பிரதமராக 3,656 நாள்கள் பதவி வகித்தார்
ஏப்ரல், 2024 - மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்