மஹாகும்ப மேளாவில் பிரபலமான மோனாலிசா!

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மஹாகும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

படம்: https://www.instagram.com/monibhosle8/

சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், கும்பமேளாவுக்கு வந்தபோது, இந்தப் பெண்ணைப் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

படம்: https://www.instagram.com/shivam_bikaneri_official

மோனாலிசாவின் தோற்றம், உடல்மொழி, பேச்சு அனைத்தும் இணையத்தில் பிரபலமாகத் தொடங்கியது.

படம்: https://www.instagram.com/monibhosle8/

மோனாலிசா தொடர்புடையக் காணொளிகள் லட்சங்களைக் கடந்தன.

படம்: https://www.instagram.com/shivam_bikaneri_official

கும்பமேளாவுக்குச் செல்பவர்கள் மோனாலிசாவுடன் செல்ஃபி எடுக்க முந்தியடிப்பதாகச் செய்திகள் வருகின்றன.

படம்: https://www.instagram.com/monibhosle8/