கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கிய உதயநிதி

ராம் அப்பண்ணசாமி

சிவகங்கையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி
ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் உதயநிதி
விழாவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார் உதயநிதி
விழாவில் மாணவர்களிடையே உரையாற்றினார்