கிழக்கு நியூஸ்
இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் ஜான்வி கபூர்.
தேவராவில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
ஜான்வி கபூருக்கு இந்தப் படத்தில் பெரிதளவில் காட்சிகள் எழுதப்படவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 172 கோடி வசூலித்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.