ஜெயம் ரவியின் பிரதர் இசை வெளியீட்டு விழா

கிழக்கு நியூஸ்

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெயம் ரவி, எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கெனவே வெளியான மக்காமிஷி பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் நடனமாடியது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.