கிழக்கு நியூஸ்
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் தொடங்கி எம்.ஐ.ஜி., மிராஜ், தேஜஸ், ரஃபேல், சுக்கோய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.
உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்தது.