கிழக்கு நியூஸ்
சாம்பியன்ஸ் கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்திய அணி வெல்லும் 7-வது ஐசிசி கோப்பை.
வெற்றியை உறுதி செய்த மகிழ்ச்சியில் கேஎல் ராகுலைத் தூக்கிக் கொண்டாடிய ரவீந்திர ஜடேஜா.
வெற்றிக்கான பவுண்டரியை அடித்த ஜடேஜா!
2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணியிலும் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார்.
சாம்பியன்ஸ் கோப்பையில் கேஎல் ராகுல் - 41*, -, 23, 42*, 34*
வெற்றிக் கூட்டணி!
கோலி வென்ற ஐசிசி கோப்பைகள் - 2011, 2013, 2024, 2025
ரோஹித் வென்ற ஐசிசி கோப்பைகள் - 2007, 2013, 2024, 2025
எம்எஸ் தோனிக்குப் பிறகு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.