ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மரக்காணம் பகுதியை பார்வையிட்டார் அண்ணாமலை
ராம் அப்பண்ணசாமி
மரக்காணம் பகுதியில் 3500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் மூழ்கியுள்ளது.
இந்தப் பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
5000-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், இந்தப் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தி செய்யப்படும் உப்பை, அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய உதவுமாறு உப்பு உற்பத்தியாளர்கள் அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.