டேவிட் மலான் ஓய்வு!

கிழக்கு நியூஸ்

37 வயது மலான் இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்டுகள், 30 ஒருநாள், 62 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ANI

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த இரு இங்கிலாந்து வீரர்களில் மலானும் ஒருவர்.

ANI

டி20யில் தனி முத்திரை பதித்த மலான், 2020 செப்டம்பரில் டி20 தரவரிசையில் நெ.1 இடத்துக்கு முன்னேறினார். மேலும் டி20யில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை (24 இன்னிங்ஸ்) எடுத்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.

ANI

2022-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.

ANI