புதுச்சேரி 
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு செவ்வாயன்று விடுமுறை?

கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர் நகராட்சிக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை மற்றும் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 3 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பெய்த அதி கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் இரு வட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  • சேலம்

  • திருவண்ணாமலை

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர் நகராட்சிக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும்

  • கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • புதுச்சேரி

  • விழுப்புரம்

  • கடலூர்