தவெக தலைவரும் பிரபல நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் பாடலையும் இன்று அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தவெக கொடி குறித்தும், கட்சிப் பாடல் குறித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் தெறிக்கின்றன. அவற்றில் சில: