இந்தியா

ராமர் கோயில் திறப்பு விழாவின் காணொளிகள்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரபலங்கள் கலந்துகொண்டது முதல் பிரதமர் மோடியின் சிறப்புப் பூஜைகள் வரை..

கிழக்கு நியூஸ்

அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலை

ஆரத்தி எடுத்து வழிபட்ட பிரதமர் மோடி

ராமர் சிலைக்கு சடங்குகளைச் செய்த பிரதமர்

பிரதமர் முன்னிலையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட, கோயிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது

சடங்குகளை மேற்கொண்ட பிரதமர் மோடி

ராமர் கோயில் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்

அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர்கள் மாதுரி தீட்சித், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், ஆலியா பட், திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி ஆகியோர் ராமர் கோயில் வந்தடைந்தார்கள்.

அயோத்தியில் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்

அயோத்தி கோயிலுக்கு வந்த நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண்

ராமர் கோயிலுக்கு வருகை தந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

திறப்பு விழாவுக்குத் தயாரான அயோத்தி ராமர் கோவில்