ANI
விளையாட்டு

ஐபிஎல் 2025 போட்டிக்கான சிஎஸ்கே அணி!

ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களைத் தக்கவைத்த சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் 20 வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.

யோகேஷ் குமார்

ஐபிஎல் 2025 போட்டிக்கான சிஎஸ்கே அணியின் 25 வீரர்களின் பட்டியல் இதுதான். ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களைத் தக்கவைத்த சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் இந்த 20 வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.

முதல் நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்:

நூர் அஹமது - ரூ. 10 கோடி

அஸ்வின் - ரூ. 9.75 கோடி

டெவான் கான்வே - ரூ. 6.25 கோடி

கலீல் அஹமது - ரூ. 4.80 கோடி

ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி

ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி

விஜய் சங்கர் - ரூ. 1.20 கோடி

2-வது நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்:

அன்ஷுல் கம்போஜ் - ரூ. 3.40 கோடி

சாம் கரண் - ரூ. 2.40 கோடி

குர்ஜப்நீத் சிங் - ரூ. 2.20 கோடி

நாதன் எலிஸ் - ரூ. 2 கோடி

தீபக் ஹூடா - ரூ. 1.70 கோடி

ஜேமி ஓவர்டன் - ரூ. 1.70 கோடி

வன்ஷ் பேடி - ரூ. 55 லட்சம்

ஆண்ட்ரே சித்தார்த் - ரூ. 30 லட்சம்

ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம்

முகேஷ் சௌதரி - ரூ. 30 லட்சம்

கம்லேஷ் நாகர்கோட்டி - ரூ. 30 லட்சம்

ராமகிருஷ்ண கோஷ் - ரூ. 30 லட்சம்

ஸ்ரேயஸ் கோபால் - ரூ. 30 லட்சம்

சிஎஸ்கே தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்: 

ருதுராஜ் கெயிக்வாட் ரூ. 18 கோடி

பதிரனா ரூ. 13 கோடி 

ஷிவம் துபே ரூ. 12 கோடி

ஜடேஜா ரூ. 18 கோடி

தோனி ரூ. 4 கோடி