ANI
தற்போதைய செய்திகள்

ஆவடி: விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி.

யோகேஷ் குமார்

ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி.

ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற சுரேஷ் என்ற தொழிலாளி எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். இவருடன் ரமேஷ் என்ற நபரும் சென்றிருந்த நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற போது விஷ வாயு தாக்கி சுரேஷ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.